Elon Musk-ன் Neuralink-க்கு Approval கொடுத்த FDA | Oneindia Tamil

2023-05-26 2

மனித மூளைக்குள் Microchip பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் 1,500 விலங்குகள் உயிரிழந்தாக கிளம்பிய சர்ச்சைக்கு மத்தியில்
Neuralink நிறுவனத்துக்கு மனிதர்களிடம் ஆராய்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் Elon Musk மிகப்பெரும் வரலாற்று சம்பவத்தை நிகழ்த்த காத்திருக்கிறார்.

#Neuralink
#ElonMusk
~PR.55~CA.174~ED.72~HT.73~